உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டச் பண்ணாலே பேங்க் அக்கவுண்ட் காலி: பகீர் கிளப்பும் வாட்ஸ்ஆப் மெசேஜ் | phone hack scam | PM Yojana

டச் பண்ணாலே பேங்க் அக்கவுண்ட் காலி: பகீர் கிளப்பும் வாட்ஸ்ஆப் மெசேஜ் | phone hack scam | PM Yojana

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய ஏஎஸ்டிசி அட்கோ பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். பாஜ மாநில வர்த்த பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார். மோசடி ஆப் மூலம் இவரது வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ