உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீட்டிங் வைத்து வார்னிங் கொடுத்த அதிகாரி | Hotel owners & chefs meet | Food safety officer

மீட்டிங் வைத்து வார்னிங் கொடுத்த அதிகாரி | Hotel owners & chefs meet | Food safety officer

சென்னையில் பெரிய ஹோட்டல்களில் பயன்படுத்தபடும் இறைச்சிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள ஸ்டார் ஓட்டலில் நடந்தது. ஓட்டல் உரிமையாளர்கள், அங்கு பணியாற்றும் சமையல் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். உணவு பாதுகாப்பு அதிகாரி சதிஷ்குமார், ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டதுடன், தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ