உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடன் வாங்கி கட்டி முடிக்கப்பட்ட கனவு இல்லங்கள்: மக்கள் வேதனை | Housing Subsidy Delay

கடன் வாங்கி கட்டி முடிக்கப்பட்ட கனவு இல்லங்கள்: மக்கள் வேதனை | Housing Subsidy Delay

தமிழக அரசு செயல்படுத்தி வரும் கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ், கான்கிரீட் வீடு கட்ட 3.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. மானியத் தொகை நான்கு கட்டங்களாக பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். 2024ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2030க்குள் 7 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஜூன் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை