/ தினமலர் டிவி
/ பொது
/ சீன தயாரிப்புகளில் பெஸ்ட் இது தான்: போட்டு தாக்கிய எச்.ராஜா! H Raja | BJP | DMK | Alliance | 2026 E
சீன தயாரிப்புகளில் பெஸ்ட் இது தான்: போட்டு தாக்கிய எச்.ராஜா! H Raja | BJP | DMK | Alliance | 2026 E
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூரில் பாஜ சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் எச்.ராஜா கலந்து கொண்டார்.
ஜூன் 28, 2025