உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாடகை வருமானத்துக்கு அடி போட்ட அறநிலையத்துறை | HR&CE | Temple Land | Commercial Complex

வாடகை வருமானத்துக்கு அடி போட்ட அறநிலையத்துறை | HR&CE | Temple Land | Commercial Complex

சென்னை கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகம், குடியிருப்புகள் கட்டுமான பணி நடக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அக் 23, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
அக் 24, 2025 10:22

மக்களின் உண்டியல் பணம், காசு ஆட்சியளர்கள் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. கல்யாண மண்டபம், கல்லூரி என்று கலர்கலராக ரீல் விடுகிறார்கள். நம் கோயில்களை மட்டுமே கட்டுபடுத்தும் இந்து அறநிலைய துறை எனப்படும் அமைப்பு கலைக்க பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ