/ தினமலர் டிவி
/ பொது
/ பிபின் ராவத் மரணம் குறித்து லோக்சபாவில் அறிக்கை தாக்கல்! human error | Chopper crash |bipin rawat
பிபின் ராவத் மரணம் குறித்து லோக்சபாவில் அறிக்கை தாக்கல்! human error | Chopper crash |bipin rawat
இந்தியாவின் முப்படை தளபதியாக இருந்த பிபின் ராவத், 2021ல் குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறந்தார். அவருடன் பயணம் செய்த மனைவி மதுலிகா மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் 11 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த கேப்டன் வருண் சிங் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரம் கழித்து அவரும் இறந்தார். நாட்டின் முப்படை தளபதி உள்ளிட்ட 14 பேர் இறந்தது பெரும் விவாதத்தை கிளப்பியது. விமான விபத்துகளை விசாரிக்கும் பாதுகாப்பு துறையின் நிலைக்குழு, விபத்து குறித்து விசாரணை நடத்தியது.
டிச 20, 2024