/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பத்தூரை சோகத்தில் ஆழ்த்திய கொடுமையான சம்பவம் | Husband died | Unknown wife | Living days wit
திருப்பத்தூரை சோகத்தில் ஆழ்த்திய கொடுமையான சம்பவம் | Husband died | Unknown wife | Living days wit
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் முஸ்லிம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆதிரத்தினமூர்த்தி வயது 64. கல்லூரியில் எழுத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி பரிமளா வயது 58. தம்பதிக்கு பிள்ளைகள் இல்லாததால் இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். மனைவி சற்று மனநலம் பாதித்தவர் என சொல்லப்படுகிறது. கடந்த 3 நாட்களாக இவர்களின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது. அக்கம் பக்கம் இருப்பவர்கள் பார்த்தபோது வீடு உள்பக்கம் பூட்டி இருந்துள்ளது.
டிச 28, 2024