உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு | Family problem | Mother anger | Hyderabad

2 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு | Family problem | Mother anger | Hyderabad

தெலங்கானாவின் ஐதராபாத் ஜீடிமெட்லா பகுதியில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அப்பார்ட்மென்ட் உள்ளது. இங்கு வெங்கடேஸ்வர் ரெட்டி - தேஜா தம்பதி 2 மகன்களுடன் வசித்து வந்தனர். 35 வயதாகும் தேஜா நேற்று மாலை திடீரென மாடியில் இருந்து குதித்தார். இதில் படுகாயமடைந்த தேஜா ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பார்ட்மென்ட் மக்கள், தேஜா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை