/ தினமலர் டிவி
/ பொது
/ ரயில் பாதையில் கார் ஓட்டி சென்ற பெண்ணால் பரபரப்பு Woman drives car on railway-tracks | Hyderabad
ரயில் பாதையில் கார் ஓட்டி சென்ற பெண்ணால் பரபரப்பு Woman drives car on railway-tracks | Hyderabad
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் வழியாக காரில் நுழைந்த பெண், தண்டவாளத்தில் காரை வேகமாக ஓட்டி சென்றார். ரயில்வே ஊழியர்கள் அங்கிருந்த மக்கள் காரை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த பெண் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்று மரத்தில் மோதினார். ரயில்வே ஊழியர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இறக்கி கைகளை கட்டிப்போட்டனர். ரயில்வே போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
ஜூன் 26, 2025