/ தினமலர் டிவி
/ பொது
/ குறுக்கு வழியில் பதவிக்கு வந்த ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் HCA chief jagan mohan| arrested |tel
குறுக்கு வழியில் பதவிக்கு வந்த ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் HCA chief jagan mohan| arrested |tel
ஐதராபாத் கிரிக்கெட் சங்க (HCA) தலைவராக ஜெகன் மோகன் ராவ் உள்ளார். பொருளாளராக ஸ்ரீனிவாஸ் ராவ், தலைமை செயல் அதிகாரியாக சுனில் காந்தே உள்ளனர். ஸ்ரீசக்ரா கிரிக்கெட் கிளப் தலைவராக கவிதாவும், பொது செயலாளராக அவருடைய கணவர் ராஜேந்தர் யாதவும் செயல்படுகின்றனர். இவர்கள் ஐந்து பேரையும் தெலங்கானா சிஐடி பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். கைது குறித்து சிஐடி போலீசார் கூறியதாவது ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் ஜெகன் மோகன் ராவ், கிரிக்கெட் கிளப் உறுப்பினர் என போலி ஆவணம் தயாரித்து அதன் மூலம் தலைவர் பதவிக்கு வந்தார்.
ஜூலை 10, 2025