உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் | IAS Officers Transfer | Home Secretary | Corporatio

தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் | IAS Officers Transfer | Home Secretary | Corporatio

அமுதா முதல் ராதாகிருஷ்ணன் வரை அதிரடி மாற்றம்! தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றம் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமனம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலராக மாற்றம் சென்னை மாநகராட்சி கமிஷனராக குமரகுருபரன் நியமனம் பள்ளிக்கல்வி துறை செயலராக மதுமிதா நியமனம் மீன்வளத்துறை கூடுதல் தலைமை செயலராக கோபால் நியமனம் நாகை , அரியலூர், நீலகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கலெக்டர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ