/ தினமலர் டிவி
/ பொது
/ ஜிஎஸ்டி, வருமான வரி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் ஆர்வம்! ICAI | Awareness Program | GST | Inco
ஜிஎஸ்டி, வருமான வரி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் ஆர்வம்! ICAI | Awareness Program | GST | Inco
தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் வருமான வரி செலுத்துவோர் ஆண்டு இறுதியில் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென விளக்கம் அளிக்கப்பட்டது. ஜிஎஸ்டி குறித்து சுப்ரமணியன் என்பவரும், வருமான வரி குறித்து சுரேஷ் என்பவரும் விளக்கம் அளித்தனர்.
மார் 25, 2025