உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தொட்ட இடமெல்லாம் இளையராஜா: வெளியான புதையல் | Ilaiyaraaja | Ilaiyaraaja Music

தொட்ட இடமெல்லாம் இளையராஜா: வெளியான புதையல் | Ilaiyaraaja | Ilaiyaraaja Music

இசையால் உலக தமிழர்களை கட்டிப்போட்டு அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் இசைஞானி இளையராஜா. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் சாதித்து இருந்தாலும் இசையின் சூப்பர் ஸ்டாராக இளையராஜா வலம் வருகிறார். நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட பிறகு செல்போன், பென்டிரைவ்களில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டாலும், பழமை மாறாமல் இன்னும் அந்தக்கால இசைதட்டில் இளையராஜா பாடல் கேட்கிறார் ஒரு இசைபிரியர். பொள்ளாச்சியை சேர்ந்த பாலச்சந்தர் இளையராஜா பாடல்களின் இசைதட்டுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !