உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லண்டனில் இளையராஜா படைக்கும் சரித்திரம் | London | Ilaiyaraaja | Valiant Ilaiyaraaja

லண்டனில் இளையராஜா படைக்கும் சரித்திரம் | London | Ilaiyaraaja | Valiant Ilaiyaraaja

இளையமைப்பாளர் இளையராஜா வேலியன்ட் என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்கிறார். இளையராஜாவுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள் என ரஜினி வாழ்த்தி உள்ளார்.

மார் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை