/ தினமலர் டிவி
/ பொது
/ இளையராஜா பாடல்களின் உரிமை யாருக்கு? தீர்ப்பு வெளியானது | Ilayaraja | Copyright | Cinema
இளையராஜா பாடல்களின் உரிமை யாருக்கு? தீர்ப்பு வெளியானது | Ilayaraja | Copyright | Cinema
இசைஞானி இளையராஜா இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். இளையராஜாவின் பல பாடல்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் காப்பி ரைட்ஸ் பிரச்னை தலை தூக்கியது. குறிப்பாக, பாடலின் பதிப்புரிமை, வணிக பயன்பாடு, டிஜிட்டல் வெளியீடு மற்றும் இசை ஒலிபரப்பு உரிமை தொடர்பாக சிக்கல் வெடித்தது
ஜூலை 01, 2026