இளையராஜா ஆப்சென்ட் காரணம் என்ன? illaya raja| rajya sabha| raja absent
இளையராஜா ஆப்சென்ட் காரணம் என்ன? ராஜ்யசபா எம்பியான இசையமைப்பாளர் இளையராஜா, நடந்து முடிந்த கூட்டத்தொடர் முழுவதும் சபைக்கு வரவில்லை. அதற்கான காரணத்தை ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்
ஆக 09, 2024