உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரவுடிகளுக்கு ஆயுத சப்ளை: ஒடிசாவில் முக்கிய கேங் சிக்கியது Illegal Arms Traders arrested in Odisha| 6

ரவுடிகளுக்கு ஆயுத சப்ளை: ஒடிசாவில் முக்கிய கேங் சிக்கியது Illegal Arms Traders arrested in Odisha| 6

ஒடிசாவில் சிலர் கள்ள துப்பாக்கிகள் தயாரித்து, அவற்றை பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ரவுடி கும்பலுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் ஒடிசாவில் தயாரிக்கப்பட்டது என விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, தலைநகர் புவனேஸ்வரில் ஒடிசா போலீசார் சிறப்பு படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !