உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய இமாம் அமைப்பின் தலைவர் பரபரப்பு தகவல் | Imam Umer Ahmed Ilyasi | Abrahamic

இந்திய இமாம் அமைப்பின் தலைவர் பரபரப்பு தகவல் | Imam Umer Ahmed Ilyasi | Abrahamic

மூன்று முக்கிய மதங்களை இணைத்து ஒரே மதமாக உருவாக்கும் பெரும் முயற்சி நடந்து வருகிறது என அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகம்மது இலியாஸி கூறியுள்ளார். உலகில் வாழும் முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரை கொண்ட ஒரு புதிய மதம் உருவாக்கப்படும். இதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன. 3 மதங்களுக்கும் ஒரே ஆதாரம் ஒரே மூலம் தான். இறைவன் ஒருவனே என்பது முக்கிய கொள்கை. இந்த 3 மதத்தினரையும் இணைத்தால் உலகில் நடக்கும் பல மோதல்கள் குறையும்.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை