உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒடிசாவுக்கு ஹை அலர்ட்; பேரிடர் மீட்பு படை தயார் | IMD | Cyclone Alert | Akvan | Rain Alert

ஒடிசாவுக்கு ஹை அலர்ட்; பேரிடர் மீட்பு படை தயார் | IMD | Cyclone Alert | Akvan | Rain Alert

நெருங்கும் சூறாவளி புயல் 46 ஆயிரம் பேர் வெளியேற்றம்! மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள “அக்வான்” நேற்று தீவிர சூறாவளி புயலாக மாறியது. இது மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஆந்திராவின் நர்சாபூருக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 530 கி.மீ தொலைவிலும், பூரிக்கு தெற்கே 590 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 580 கி.மீ தொலைவில் உள்ளது.

நவ 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை