உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீண்டும் மிரட்ட போகுதா கனமழை? லேட்டஸ்ட் அப்டேட் | IMD | Rain Alert | Orange Alert

மீண்டும் மிரட்ட போகுதா கனமழை? லேட்டஸ்ட் அப்டேட் | IMD | Rain Alert | Orange Alert

24 மணி நேரத்தில் அடுத்த ஆட்டம் தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை டிஸ்க்: அந்தமான், அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 15ல் உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால் வானிலை மையம் கணித்தது போல அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்போது நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும்.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !