/ தினமலர் டிவி
/ பொது
/ எங்கெல்லாம் வெயில் அதிகம்? வெளியானது கணிப்பு | IMD | Summer | Tamilnadu Weather
எங்கெல்லாம் வெயில் அதிகம்? வெளியானது கணிப்பு | IMD | Summer | Tamilnadu Weather
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இப்போதே கோடைக்காலம் போல வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் மட்டுமே பனி நிலவியது. இப்போது பனியும் குறைந்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மதிய நேரங்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கோடை காலம் துவங்க இன்னும் 1 மாதம் இருக்கும் நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிப் 18, 2025