உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வட கடலோர மாவட்டங்களில் மழை: சூறாவளி காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை | IMD | TNRain

வட கடலோர மாவட்டங்களில் மழை: சூறாவளி காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை | IMD | TNRain

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வானிலை மையம் அறிவிப்பு தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் முதல் வடக்கு கடலோர கேரளா வரை தமிழகம் வழியாக ஒரு பலவீனமாக காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.

ஆக 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !