உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் அறிவிப்பு IMD Heavy Rain Alert Weather Repor

எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் அறிவிப்பு IMD Heavy Rain Alert Weather Repor

கடலோர கர்நாடகம் முதல் கடலோர ஆந்திரா வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலியில் 115 மிமீ, கன்னியாகுமரியில் 111 மீமி, கோவையில் 72 மிமீ, தருமபுரியில் 36 மிமீ தென்காசியில் 35 மிமீ, சேலத்தில் 21 மீமி, திருப்பத்துாரில் 19 மிமீ, திருச்சியில் 16 மிமீ மழை பெய்துள்ளது.

ஜூன் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை