உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மிரட்டும் மிக கனமழை... முக்கிய வானிலை அப்டேட் tn heavy rain today chennai imd | imd heavy rain alert

மிரட்டும் மிக கனமழை... முக்கிய வானிலை அப்டேட் tn heavy rain today chennai imd | imd heavy rain alert

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மலேசியா மற்றும் அதையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவுகிறது.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை