/ தினமலர் டிவி
/ பொது
/ அர்னாப் புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு | TN weather | arnab cyclone
அர்னாப் புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு | TN weather | arnab cyclone
வங்கக் கடலில் இன்று உருவாகிறது அர்னாப் புயல் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. பின், மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம், மணிக்கு 5 கிலோ மீட்டராக குறைந்தது. இதன் நகர்வு வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அக் 26, 2026