/ தினமலர் டிவி
/ பொது
/ தீபாவளி அன்று எங்கெங்கு கனமழை: வானிலை மையம் முக்கிய அறிவிப்பு | IMD | TN Rain | Heavy Rain Alert
தீபாவளி அன்று எங்கெங்கு கனமழை: வானிலை மையம் முக்கிய அறிவிப்பு | IMD | TN Rain | Heavy Rain Alert
தீபாவளி பண்டிகை நாளில் கொட்டப்போகும் கனமழை 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை 5ம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரையில் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நவ 04, 2026