உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அலர்ட் | IMD | Rain | Heavy Rain | Weather Report | Rain News

எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அலர்ட் | IMD | Rain | Heavy Rain | Weather Report | Rain News

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. செப்., 23ம் தேதி வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதே போல் 26ம் தேதி வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் செப்., 19, 21 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டு உள்ளது.

செப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை