உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடும்பத்தோடு வந்து விநாயகரை வழியனுப்பி மக்கள் உற்சாகம் immersion of idols| Ganesh chathurthi|

குடும்பத்தோடு வந்து விநாயகரை வழியனுப்பி மக்கள் உற்சாகம் immersion of idols| Ganesh chathurthi|

விநாயகர் விசர்ஜன விழாவையொட்டி, சென்னை பட்டினபாக்கம் கடற்கரையில் பெரிய விநாயகர் சிலைகளை கரைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லாரிகளில் சாரை சாரையாக மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலைகள் அமர்க்களத்துடன் கொண்டுவரப்பட்டன. பிரமாண்ட விநாயகர் சிலைகள், ராட்சத கிரேன் உதவியுடன் தூக்கப்பட்டு கடலில் விடப்பட்டன. சிறிய சிலைகளை கரைக்க தனியாக இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளையும் கொண்டு வந்து பக்தியுடன் கடலில் கரைத்தனர். விசர்ஜன விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. #GaneshaImmersion #PattinapakkamBeach #GaneshaIdols #ImmersionCeremony #FestivalVibes #SeaCelebration #PublicWorship #CranesInAction #IndianCulture #TraditionAndModernity #Visarjan #SymbolOfNewBeginnings #HinduFestivals #CulturalHeritage #GaneshaChaturthi #SeaOfDevotion

ஆக 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !