உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரண்டு தளபதிகளும் ஒரே கிளாஸ் மேட் | Indian Military history | Chiefs of Navy and Army

இரண்டு தளபதிகளும் ஒரே கிளாஸ் மேட் | Indian Military history | Chiefs of Navy and Army

ராணுவம், கடற்படையை வழிநடத்தும் நண்பர்கள்! ராணுவத்தில் சுவாரஸ்யம் இந்திய ராணுவ தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று ஓய்வு பெற்றார். புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் அவர் ராணுவ துணை தலைவராக இருந்தார். மத்திய பிரதேசத்தின் ரேவா சைனிக் பள்ளியில் படித்த உபேந்திரா திவேதி 1984ல் ஜம்மு- காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். சுமார் 39 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் பல பொறுப்புகளை வகித்த உபேந்திரா திவேதி, 2022 முதல் ராணுவத்தின் வடக்கு பிரிவு கமாண்டராக இருந்தார்.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை