உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்பநிதிக்கு வருகிறதா நிர்வாக பொறுப்பு? | Inbanithi | DMK | MKStalin | Udhayanidhi

இன்பநிதிக்கு வருகிறதா நிர்வாக பொறுப்பு? | Inbanithi | DMK | MKStalin | Udhayanidhi

முதல்வர் ஸ்டாலின் பேரனும், அமைச்சர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி சமீபத்துல அறிவாலயத்துக்கு திடீர் விசிட் கொடுத்துள்ளார். எந்த அறிவிப்பும் இல்லாம வந்ததால முதல்ல அவரை யாருக்கும் அடையாளம் தெரியலயாம். அப்பறமா விழுந்தடிச்சுண்டு கவனிச்சுருக்காங்க. அறிவாலயத்துல இருக்கற எல்லா அறைக்கும் போய், யார் யார் இருக்காங்க? அங்க என்னென்ன பணிகள் நடக்குதுன்னு பார்த்திருக்காரு. அப்படியே மாடியில இருந்த டிவி ஆபீசுக்கும் போய் சுத்தி பார்த்திருக்கார். அங்க இருந்த ஊழியர்களிடம், சம்பளம் எவ்வளவு வாங்குறீங்கனு அக்கறையோட கேட்டிருக்கார்.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !