/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரு போட்டோவால் உலகையே சிரிக்க வைத்த பாகிஸ்தான் | ind vs pak | asim munir gift | phl-03 | pahalgam
ஒரு போட்டோவால் உலகையே சிரிக்க வைத்த பாகிஸ்தான் | ind vs pak | asim munir gift | phl-03 | pahalgam
பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதல், அதற்கு இந்தியா கொடுத்த சிந்தூர் ஆபரேஷன் பதிலடிக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பயங்கர போர் வெடித்தது. இந்தியாவின் பதிலடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சமாதான கொடியை பிடித்ததால், 4 நாட்கள் கழித்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த போரில் இந்தியா தான் வெற்றி பெற்றது என்று பாகிஸ்தானுக்கும் மொத்த உலகத்துக்கும் தெரியும். ஆனாலும் தங்கள் மக்களிடம், நம் ராணுவம் தான் வென்றது என்று பாகிஸ்தான் பகிரங்கமாக பொய் சொல்லி வருகிறது.
மே 26, 2025