உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் தளபதியை போட்டுத்தள்ளியது ராணுவம்-பதற்றம் | IND vs PAK | JeM | Kashmir Encounter | RAW

பாகிஸ்தான் தளபதியை போட்டுத்தள்ளியது ராணுவம்-பதற்றம் | IND vs PAK | JeM | Kashmir Encounter | RAW

கதுவா: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதி சுட்டுக்கொல்லப் பட்டார். குடியரசு தின விழாவை சீர்குலைக்க பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக ஏற்கனவே நம் உளவுத்துறை எச்சரித்துள்ளது. அயோத்தி ராமர் கோயில், டில்லி, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களை அவர்கள் குறி வைத்திருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இதனால் நாடு முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜன 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ