உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை அடித்த போது காங் செய்த பகீர்: கிழித்த மோடி ind vs pak | modi attacks cong | op sindoor

பாகிஸ்தானை அடித்த போது காங் செய்த பகீர்: கிழித்த மோடி ind vs pak | modi attacks cong | op sindoor

அசாம் சென்ற பிரதமர் மோடி டார்ராங் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். காங்கிரசை கடுமையாக தாக்கினார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீனி போட்டு வளர்க்கும் பயங்கரவாதிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக விளாசினார். அவர் பேசியது: காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் தேச விரோத சக்திகளை மூடி பத்திரமாக பாதுகாக்கிறது.

செப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை