உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொளக்கப்படும் பாகிஸ்தான்-பவரை காட்டும் இந்தியா | ind vs pak | operation sindoor 2.O | kashmir issue

பொளக்கப்படும் பாகிஸ்தான்-பவரை காட்டும் இந்தியா | ind vs pak | operation sindoor 2.O | kashmir issue

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் மாதம் 22ல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7ல் ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை நம் படைகள் தகர்த்தன.

டிச 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை