உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மின்னொளி வண்ணங்களில் ஜொலிக்கும் சுதந்திரதின விழா Independence Day Celebrations | Lightings

மின்னொளி வண்ணங்களில் ஜொலிக்கும் சுதந்திரதின விழா Independence Day Celebrations | Lightings

78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மின் ஒளியால் ஜொலிக்கின்றன. மகாராஷ்டிராவின் நாசிக் நகரத்தில் உள்ள கங்காபூர் அணை மூவண்ண ஒளிகளுடன் சுதந்திர தினத்தை வரவேற்கிறது.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி