/ தினமலர் டிவி
/ பொது
/ சுதந்திர தின விழாவில் அமைச்சருக்கு போக்கு காட்டிய பெண்கள் Independence Day Sri Kamakshi Amman
சுதந்திர தின விழாவில் அமைச்சருக்கு போக்கு காட்டிய பெண்கள் Independence Day Sri Kamakshi Amman
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் பொது விருந்து நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இதைத்தொடர்ந்து ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. கோயில் துணை ஆணையர் சித்ராதேவி ஒவ்வொரு சேலையாக எடுத்துக்கொடுக்க, அதை பெண்களிடம் வழங்கினார், ராஜகண்ணப்பன். அமைச்சர் கொடுத்த சேலை கலர் பளிச்னு இல்லாததால் ஒரு பெண் திருதிருவென விழித்தார்.
ஆக 15, 2024