உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியும், ராகுலும் ஒன்றுதான் ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு Indi Alliance |AAP Left | Modi -

மோடியும், ராகுலும் ஒன்றுதான் ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு Indi Alliance |AAP Left | Modi -

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தை நடத்த கோரி இண்டி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதின. இண்டி கூட்டணியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி அதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கு தனியாக கடிதம் எழுதி இருக்கிறது. இண்டி கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறிவிட்டதை இது உணர்த்தி இருப்பதாக செய்திகள் வந்தன.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி