உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராணுவ தளபதி திவேதி பேச்சால் திடீர் பரபரப்பு India - China Border | Upendra Dwivedi| Indian Army

ராணுவ தளபதி திவேதி பேச்சால் திடீர் பரபரப்பு India - China Border | Upendra Dwivedi| Indian Army

இந்தியா - சீனா இரு நாட்டு எல்லையில் அசாதாரண சூழல் நிலவுவதாக நம் ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறி இருக்கிறார். பக்கத்து நாடான சீனாவை பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் நம் மனதில் பல எண்ணங்கள் எழக்கூடும். ஆம்... சீனாவுடன் நாம் போட்டி போட்டாக வேண்டும், அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும், சரிக்கு சரி என்ற நிலையில் எப்போதும் தயாரக இருக்க வேண்டும். வெளியுறவு அமைச்சகங்கள் நடத்தும் பேச்சு மூலம், இரு நாடுகளிடையே அமைதியான உறவுக்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ