உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அஜித் தோவல் - வாங் யீ அமைதி பேச்சுக்கு கைமேல் பலன்! India - China|Ajit Doval - Wang Yi meeting

அஜித் தோவல் - வாங் யீ அமைதி பேச்சுக்கு கைமேல் பலன்! India - China|Ajit Doval - Wang Yi meeting

இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஜூனில் மோதல் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பு உறவும் பாதிக்கப்பட்டது. லடாக்கின் பல பகுதிகளில் ராணுவ நிலைகள் அமைக்கப்பட்டு, இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் போர் பதட்டம் நிலவியது. இதையடுத்து, இரு தரப்பு பேச்சு வாயிலாக மோதலை முடிவுக்கு கொண்டு வருவது என தீர்மானிக்கப்பட்டது. இதுவரை 21 கட்ட பேச்சு நடந்துள்ளது.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !