வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இங்கு minotiry சலுகைகளை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் அங்கு போல இங்கும் நடக்கும். majaority ஹிந்துக்கள் tax பணம் இவர்களுக்கு தேவை இல்லாமல் போகுது. சிறுபான்மை மக்களை ஒப்பிடும்போது ஹிந்து மக்கள் இங்கு மிகவும் ஏழ்மையாக இருக்கிறார்கள். எல்லோரும் சமம் என்று சொல்லிக்கொண்டு பெருபான்மை மக்களை சிறுபான்மை மக்களாக மாத்துகிறார்கள் இங்கு வோட்டு பிச்சைக்காக.
தெரிந்த விஷயம்தான்...இதற்கு ஏன் அறிக்கையும், பறிக்கையும்
இங்கிருக்கும் மத சார்பற்ற என்று சொல்லிக்கொள்ளும் ஓநாய்கள் வாய் திறக்காது, நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டு அமர்ந்திருக்கும். இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரும் தேர்தல்களில் இந்த ஓநாய்களை மண்ணோடு மண்ணாக நிரந்தரமாக அழித்து விட வேண்டும்.