வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆமாம் அமெரிக்கா மற்றும் இந்தியா உறவு புதிய எல்லையை அடைகிறது. அதலபாதாளத்தில் விழப் போகிறது.. அமரிக்கா டாலருக்கு சாவு மணி அடிக்கும் நேரம் வந்து விட்டது. பிரிக்ஸ் அமைப்பு மூலம் இந்தியா அதை செய்து முடிக்கும்... ஜெய்ஹிந்த்
அமெரிக்கா- இந்தியா உறவு புதிய உயரங்களை எட்டுவதாக ஐஸ் | india- us ties | pm modi in China
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால், இந்தியாவுக்கு அமெரிக்கா அபராதமாக 50 சதவீத வரியை விதித்துள்ளது. அதே சமயம் சீனா உடனும் அமெரிக்க வரி வர்த்த போர் நடத்துகிறது. பொருளாதார ரீதியாக இந்தியா, ரஷ்யா, சீனாவை அமெரிக்கா பகைத்து கொண்டுள்ள நிலையில், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் நெருக்கமாக நட்பு பாராட்டியது அமெரிக்கா வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது. இச்சூழலில்தான், இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம், இந்தியா-அமெரிக்கா நட்பை போற்றி டைமிங் ஆக ஒரு பதிவை பகிர்ந்தது.