உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவை வழி நடத்த அழைக்கும் உலக நாடுகள் | India | Vladimir Putin

இந்தியாவை வழி நடத்த அழைக்கும் உலக நாடுகள் | India | Vladimir Putin

அமெரிக்க அதிபர் தேர்தலை தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் பிரதமர் மோடியை வாழ்த்தி பேசினார் டிரம்ப். நான் வெற்றி பெற்ற பின் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் உலக தலைவர் மோடி. ஒட்டுமொத்த உலகமும் மோடியை நேசிக்கிறது. இந்தியா ஒரு அற்புதமான நாடு. பிரதமர் மோடி அற்புதமான மனிதர். மோடியும், இந்தியாவும் எனது உண்மையான நண்பர்கள் என டிரம்ப் கூறியிருந்தார்.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ