உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 21ம் நூற்றாண்டு இந்தியா மற்றும்-ஆசியானின் நூற்றாண்டு | india asean parnership| pm modi| aseansummit

21ம் நூற்றாண்டு இந்தியா மற்றும்-ஆசியானின் நூற்றாண்டு | india asean parnership| pm modi| aseansummit

ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நடுகள் அமைப்பின் மாநாடு, மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நமது பிரதமர் மோடி, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்றினார். உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளில் வசிக்கின்றனர். நாம் புவியியல் ரீதியாக மட்டுமல்ல, ஆழமான வரலாற்று உறவுகளாலும், பகிரப்பட்ட மாண்புகளாலும் பிணைக்கப்பட்டு உள்ளோம்.

அக் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை