உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்ஜெட்டில் வங்கதேசம், ஈரானுக்கு விழுந்த பேரிடி: இந்தியாவின் அதிரடி | India Bangladesh Aid

பட்ஜெட்டில் வங்கதேசம், ஈரானுக்கு விழுந்த பேரிடி: இந்தியாவின் அதிரடி | India Bangladesh Aid

ஆண்டுதோறும் பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு உதவி நிதியை ஒதுக்குவது வழக்கம். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தன்னுடைய 9வது பட்ஜெட்டிலும் இந்த உதவி நிதி ஒதுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, வெளியுறவு அமைச்சகத்திற்கு இந்த பட்ஜெட்டில் 22,118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ₹20,516 கோடியை விட சற்று அதிகம். குறிப்பாக பூட்டான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பூட்டான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பூட்டானுக்கு 2,289 கோடியும், நேபாளத்திற்கு 800 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிப் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை