ஈரான் போரால் ₹1200 கோடி மதிப்புள்ள ஆடைகள் தேக்கம்! India-Britain | Trade Deal | West Asia Conflict |
இந்தியா - பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும், என்று எதிர்பார்ப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு ஜூலை 24ல் இந்தியாவும், பிரிட்டனும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தம் பிரிட்டன் பார்லிமென்ட் ஒப்புதலுக்கு பிறகு விரைவில் நடைமுறைக்கு வரும். எந்த தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பதை இரு நாடுகளும் பேசி முடிவு செய்யும். இந்தியாவை பொறுத்தவரை இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது. பிரிட்டனில் பார்லிமென்ட் ஒப்புதல் பெறப்படும். அதன்படி பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஒரு மாதத்துக்குள் நடைமுறைக்கு வர இருக்கிறது, என்று அவர் கூறினார். #IndiaBritain #TradeDeal #WestAsiaConflict #TextileExport #Tiruppur #EconomicGrowth #InternationalTrade #TradeRelations #TextileIndustry #ExportMarket #TiruppurTextiles #GlobalTrade #EastMeetsWest #BusinessDevelopment #CulturalExchange #TextileExports #RegionalDevelopment #SouthAsiaTrade #Entrepreneurship