உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகில் 2வது நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி முக்கிய மெசேஜ் India nuclear program | Kalpakkam nuclear

உலகில் 2வது நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி முக்கிய மெசேஜ் India nuclear program | Kalpakkam nuclear

இந்தியாவின் அணுசக்தி மையங்களில், கல்பாக்கம் மையம் ஒன்று. நம் நாட்டின் அணுசக்தி மின் உற்பத்தி திட்டம் மூன்று நிலைகளை கொண்டது. இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் முதல்நிலை இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும், கனநீரை குளிர்விப்பானாகவும் (Coolant/Moderator) பயன்படுத்தும் அழுத்தப்பட்ட கனநீர் உலைகளை உள்ளடக்கியதாகும்.

ஏப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை