/ தினமலர் டிவி
/ பொது
/ ஆயுதங்கள், வெடி மருந்துகள் இல்லாமல் தடுமாறும் பாகிஸ்தான் ராணுவம்! India-Pak Clash|Army weapons
ஆயுதங்கள், வெடி மருந்துகள் இல்லாமல் தடுமாறும் பாகிஸ்தான் ராணுவம்! India-Pak Clash|Army weapons
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது. இந்தியா தக்க பதிலடி கொடுக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் போரில் குதித்தாலும், அவர்களிடம் கையிருப்பில் ஆயுதங்கள் இல்லை. பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்தும் இல்லை. இதனால் சீனா, துருக்கி போன்ற நாடுகளிடம், ஆயுத உதவி மற்றும் நிதியுதவியை எதிர்பார்த்துள்ளது.
மே 05, 2025