/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவை உலுக்கிய spy நெட்வொர்க்-பகீர் பின்னணி india vs pakistan | jyoti malhotra travel with jo
இந்தியாவை உலுக்கிய spy நெட்வொர்க்-பகீர் பின்னணி india vs pakistan | jyoti malhotra travel with jo
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் நம் ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது. இதைத்தொடர்ந்து வெடித்த இந்தியா, பாகிஸ்தான் போர் 4 நாட்கள் நீடித்தது. நம் பதிலடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பின் வாங்கியதால் போர் முடிவுக்கு வந்தது. இந்த போர் முடிவுக்கு வந்திருந்தாலும், நாட்டுக்கு எதிராக புது வடிவிலான போர் வெடித்து இருப்பதை நம் உளவுத்துறை மோப்பம் பிடித்து அதிர வைத்துள்ளது.
மே 19, 2025