உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 300km பறந்து இந்தியா விட்ட அடி-பரபரப்பு ரிப்போர்ட் india vs pakistan | pahalgam attack | iaf vs paf

300km பறந்து இந்தியா விட்ட அடி-பரபரப்பு ரிப்போர்ட் india vs pakistan | pahalgam attack | iaf vs paf

பாகிஸ்தானின் 9 விமானங்கள் டமால் இந்தியா வெளியிட்ட முக்கிய தகவல்! இன்னும் லிஸ்ட் முடியல ராணுவம் சஸ்பென்ஸ் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து வெடித்த போரில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடியது. ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் சரமாரியாக குண்டு வீசியது. எல்லா தாக்குதலையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு கவசங்கள் நடுவானில் இடைமறித்து அழித்தன.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !