/ தினமலர் டிவி
/ பொது
/ பஹல்காம் அட்டாக்கில் பாக் மீது அமெரிக்கா இறக்கிய இடி india vs pakistan | pahalgam attack | LeT | TRF
பஹல்காம் அட்டாக்கில் பாக் மீது அமெரிக்கா இறக்கிய இடி india vs pakistan | pahalgam attack | LeT | TRF
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதல் மொத்த உலகத்தையும் உலுக்கியது. குருவியை சுடுவது போல் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுத்தள்ளினர். கொடிய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரோன்ட் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் லஷ்கர் மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ப்ரோன்ட் பயங்கரவாதிகள் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
ஜூலை 18, 2025